விஸ்வாசம் படத்தில் நடிக்க வில்லனாக நடிக்கிறாரா அர்ஜுன் ? – வெளிவந்த தகவல் .!

விஸ்வாசம் படத்தில் நடிக்க வில்லனாக நடிக்கிறாரா அர்ஜுன் ? – வெளிவந்த தகவல் .!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் கமிட்டாகி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவர் இன்னும் எந்தவொரு பதிலையும் கூறவில்லையாம்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொள்வார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:

Share this post

Post Comment