ரசிகர்கள் பெரிய குழப்பத்திற்கு ஆளாகிவிட்ட NGK !!!

ரசிகர்கள் பெரிய குழப்பத்திற்கு ஆளாகிவிட்ட NGK !!!

சூர்யா- செல்வராகவன் இணையும் புதுப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. நேற்று (மார்ச் 5) இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பெயரோடு ஃபஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.

NGK என படத்தின் பெயர் வந்ததும் ரசிகர்கள் பெரிய குழப்பத்திற்கு ஆளாகிவிட்டனர். அதாவது NGK என்றால் என்ன என்பது படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அப்படி என்றால் நந்த கோபாலன் குமரன் என்பது அர்த்தம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Share this post

Post Comment