ரஜினி, கமல் பற்றி கவுதமி பேச்சு… என்ன கூறினார் தெரியுமா ?

ரஜினி, கமல் பற்றி கவுதமி பேச்சு… என்ன கூறினார் தெரியுமா ?

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. அதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி சமீபத்தில் ஒரு மேடையில் பேசினார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கவுதமி “ஜெயலலிதா அடைந்திருந்த உயரத்தை, திடீரென அரசியலுக்கு வந்து ஒரே இரவில் அவரது இடத்தை நிரப்புவது என்பது யாருக்கும் இயலாத காரியம்” என கூறியுள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு கவுதமி மகளிர் ஜெயலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:

Share this post

Post Comment